நானும் ஓர் விபச்சாரி! விபச்சாரி ஆனது எப்படி! ஒரு நடிகையின் வாக்குமூலம்!

நான் விபச்சாரி ஆனது எப்படி?  ஒரு நடிகையின் வாக்குமூலம்!
நெல்லையில் இருக்கும் மகளிர் கல்லூரியில் தான் நான் பிகாம் படித்தேன். அந்த கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் நான்தான் முதல் மாணவியாக வந்தேன். நாடகங்களிலும் நான் நடித்து இருக்கிறேன். நான் ரெம்ப  அழகாக இருப்பதால், தி.நகரில் இருக்கும் துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க சொன்னார்கள். நான் விபச்சாரி ஆனது எப்படி?

நானும் அதற்கு சம்மதித்தேன். அந்த விளம்பரத்தில்  நடித்தபோதுதான் டி.வி. சீரியல்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அப்புறம் சினிமாவிலும் நான் நடிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில்தான், ஒரு அரசியல்வாதியுடன் எனக்கு மோதல் ஏற்பட்டது. நான் விபச்சாரி ஆனது எப்படி?

அதனால் 2002ம் ஆண்டு விபசார வழக்கில் கைது செய்யப்பட்டேன். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தேன். என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். இந்தநிலையில் "-----" படத்தில் விபசாரியாக நடித்தேன். அது முதல் மீண்டும் விபசார தொழிலில் வாய்ப்புகள் வந்தது. அதில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தேன். நான் விபச்சாரி ஆனது எப்படி?

எனக்கு பிரச்னை என்றால் சில முக்கிய புள்ளிகளும் அரசியல்வாதிகளும் உதவி செய்வதாக தெரிவித்தனர். அதனால், அவர்களுடன் நெருக்கமாக இருந்தேன். விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், அவர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் உதவிக்கு வரவில்லை. என் வீட்டில் அரசியல்வாதிகள் பலருடன், விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் உள்ளன. அதை வெளியிட விரும்பவில்லை.  நான் விபச்சாரி ஆனது எப்படி?

ஒன்பதாவது படிக்கும் என்னுடைய மகனுக்காகத் தான் இத்தொழிலில் வேண்டாவெறுப்பாக ஈடுபடுகிறேன். என்னை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், குறைந்த தொகைக்கு செல்கிறேன். நான் வேண்டாவெறுப்பாக சம்மதம் கூறிய நபரை வைத்து, என்னை சிக்க வைத்து விட்டனர்.நான் மட்டும் தான் சினிமாவில் மோசம் என்று நினைக்காதீர்கள்... ஒரு மணி நேரத்திற்கு பல லட்ச ரூபாய் வரை வாங்கும் நடிகைகளை எனக்கு தெரியும். இது ஒரு நடிகையின் வாக்குமூலம்! ... இந்த செய்தி ஒரு இணைய தளத்தில் கண்டது!   நான் விபச்சாரி ஆனது எப்படி?

நான் ஏன் விபச்சாரி ஆனேன்

அன்னிய புருஷனிடம் சந்தோஷிப்பதே நமது பாக்கியம்! அதுதான் நமது குல தர்மம்! நீ புறப்படு உடனே அவனுடன்!  என்று சொன்னாள் அவள் தோழி.

நான் ஏன் விபச்சாரி ஆனேன் பகுதி 1

நான் ஏன் விபச்சாரி ஆனேன்  ஒரு விபச்சாரியின் கண்ணீர் கதை
என் பெயர் ---.  நான் இருப்பது --- ஊர். நான் 9வது படிக்கும்போது வயதுக்கு வந்தேன்.  எனது பெற்றோர் எனக்கு சீரும் சிறப்புமாக கடன் வாங்கி சடங்கு விசேஷத்தை நடத்தினர். என்னை மிகவும் சந்தோஷமாக நடத்தினர். இப்படியே ஒரு மாதம் கழிந்தது.  நான் ஏன் விபச்சாரி ஆனேன்

என் அம்மாதான் சொன்னார்கள்.“ உனக்கு கடன் வாங்கிதான் மண்டபம் பிடித்து மிகவும் பிரமாதமாக சடங்கு விசேஷம் நடத்தினோம். இப்போது அந்த கடனை கட்ட முடியலை. கடன் கொடுத்தவர்கள் அப்பாவை அசி்ங்க அசிங்கமாக பேசுகிறார்கள். அதனால் அப்பா செத்துபோகலாம் என்று தற்கொலை செய்ய தயாராக இருக்கிறார். அதனால் வேறு வழியில்லை நீதான் நம்ம குடும்பத்தை காப்பாற்றனும். நான் ஏன் விபச்சாரி ஆனேன்  ஒரு விபச்சாரியின் கண்ணீர் கதை

ஒரு மாமா ரூ50 000ம் தருகிறேன் ஆனால் நீ ஒரு மாதம் அவர்கள் சொன்னபடி நடந்தால் என்று சொல்கிறார். அதனால் நீ கொஞ்சம் மனசு வைக்கனும் என்று”. இந்த குடும்பமே இப்பொழுது உன்னை நம்பிதான் இருக்குது. உன் இரண்டு தம்பியும் நல்லா படிக்கனும். நல்ல வேலைக்கு போகனும். அதனால நீ கொஞ்சம் அப்படி இப்படி நடந்தால்தான் நல்லது என்று புத்தி சொன்னார்கள. நானும் சரி அந்த மாமா சொன்ன படி நடந்து கொள்கிறேன். எல்லாம் நம்ம குடும்ப நன்மைக்காகதானே என்று தலையாட்டி சம்மதம் தெரிவித்தேன். அப்புறம் அந்த மாமா பொள்ளாச்சி , கோயம்புத்தூர், சேலம், ஈரோடு என பல ஊர்களுக்கும் கூட்டி சென்றார். நான் ஏன் விபச்சாரி ஆனேன்

பலரும் அவருக்கு பணம் தந்தார்கள். அவரும் என் அம்மாவிடம் பணம் தந்தார். இப்படியே என்வருமாணத்தில்தான் என் குடும்பச் செலவுகளே நடந்தன. ஆனால் இப்படி பல வருடங்களாக உழைத்தபின் ஒரு சமயம் எனக்கு திருமணமும் நடந்தது. நான் ஏன் விபச்சாரி ஆனேன்

நல்ல படித்த பையனாக நல்ல ஏமாளி பையனாக ஒரு அப்பாவி பையனாக பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தார்கள். அதனால் நான் என் தந்தையின் வீட்டுக்கு கல்யாணத்துக்கு அப்புறமும் அந்தமாதிரி வருமாணம் பண்ணி தந்தேன். நான் ஏன் விபச்சாரி ஆனேன்
ஆனால் என் துரதிர்ஷ்டம் ஒருநான் என் கணவர் பார்த்துவிட்டார். அப்புறம்  நான் உறுதியாக சொல்லிவிட்டேன். ”என் குடும்பம் என்னை நம்பிதான் இருக்கிறது. அதனால் நான் இந்தமாதிரிதான் நடந்துக்குவேன்.  உங்களுக்கு பிடிச்ச என்னோடு வாழுங்கள். அப்படி இல்லைன்ன நான் என்வீட்டுக்கு போய்விடுகிறேன்” என்று சொல்லிவிட்டேன். உடனே அவர் டைவர்ஸ் கேட்டு கோர்டில் கேஷ் போட்டார்.ஒரு விபச்சாரியின் கண்ணீர் கதை

நான் வழக்கை சவ்வாக இழுத்தடித்தேன். எப்படியோ பல வருடங்களாக போராடியும் அவரால் டைவர்ஸ் மட்டும் வாங்கவே முடியவில்லை. கடசியாக முடிந்தவரைக்கும் அவரிடம் பெரிய தொகையை கறந்துவிட்டு டைவர்ஸ் தந்துவிட்டேன்.  இ்ப்பொழுது எனக்கு வாய்த்த கணவர் மிகவும் நல்லவர். அவர் எந்த வேலைக்கும் போவதில்லை. நான் சமையல் செய்து தருவதை சாப்பிடுவதும், குடிப்பதும், தூங்குவதும்தான் அவர் வேலை. அவர் என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்வதில்லை. அதனால் நான் புகுந்த வீட்டையையும், நான் பிறந்த வீட்டையும் மிகவும் நன்கு கவனித்துக்கொள்கிறேன். ஒவிபச்சாரியின் கண்ணீர் கதை

முரட்டுகாளையாக இருக்கும் ஆண்களை  ஆட்டுக்குட்டியாக்கி முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ளும் சாமார்த்தியசாலி நான் என்று எப்பொழுதும் என் அம்மா பெருமையாக சொல்லுவாள்!. அதுவே எனக்கு மிகவும் சந்தோஷத்தை தரும்! அதுதான் நான் வாங்கிய ஆஸ்கார் விருதாக  நான் நினைப்பேன்!

ராஜதந்திர விபச்சாரி - சமார்த்திய விபச்சாரி - சாணக்கிய விபச்சாரி - சமயோசித விபச்சாரி